Ponniyin Selvan Excerpts — குடந்தையிலிருந்து தஞ்சாவூர்…
அகராதி
கமுகு (Kamugu) — பாக்குமரம் (Betel nut tree)
வாவி (Vaavi) — நீர்நிலை (Well with a flight of steps down to the water)
குவலை (Kuvalai) — கஞ்சா / துளசி
நீலோத்பவம் — blue water lily
செங்கழுநீர் — Red water lily
புழுக்குதல் (Puzhukkudhal) — அவித்தல்; தீய்த்தல்.
Citations: